தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது 'என்.எச்.ஏ.ஐ.,'

அழைக்கிறது 'என்.எச்.ஏ.ஐ.,'

அழைக்கிறது 'என்.எச்.ஏ.ஐ.,'


PUBLISHED ON : நவ 04, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (என்.எச்.ஏ.ஐ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அக்கவுன்டன்ட் 42, ஸ்டெனோகிராபர் 31, உதவி மேனேஜர் 9, நுாலக உதவியாளர் 1, ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் 1 (ஹிந்தி - ஆங்கிலம் - ஹிந்தி ) என மொத்தம் 84 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: சி.ஏ., / சி.எம்.ஏ., / எம்.பி.ஏ., / பட்டப்படிப்பு.

வயது: 18 - 28, 18 - 30 (15.12.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 15.12.2025

விவரங்களுக்கு: nhai.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us