sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

இந்திய ரயில்வேயில் 32,438 அசிஸ்டென்ட் காலியிடங்கள்

/

இந்திய ரயில்வேயில் 32,438 அசிஸ்டென்ட் காலியிடங்கள்

இந்திய ரயில்வேயில் 32,438 அசிஸ்டென்ட் காலியிடங்கள்

இந்திய ரயில்வேயில் 32,438 அசிஸ்டென்ட் காலியிடங்கள்


PUBLISHED ON : ஜன 28, 2025

Google News

PUBLISHED ON : ஜன 28, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'குரூப் - டி' பிரிவில் 'அசிஸ்டென்ட்' பணிக்கு 32,438 காலியிடங்கள் உள்ளன. இதில்தெற்கு ரயில்வேயில் (சென்னை) 2694 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ.,

வயது: 18-36 (1.7.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் ரூ. 250

கடைசிநாள்: 22.2.2025

விவரங்களுக்கு: rrbapply.gov.in






      Dinamalar
      Follow us