sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/சரஸ்வதி மகிமை!

சரஸ்வதி மகிமை!

சரஸ்வதி மகிமை!


PUBLISHED ON : அக் 06, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 06, 2024


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சரஸ்வதியை துதித்த பின்னர் தான், சப்த சாஸ்திரம் எனும் நுாலை இந்திரனுக்கு கற்பித்தார், பிருஹஸ்பதி.

*  தேவியின் கடாட்சத்தை பெற்ற வியாசர், மகா பிரம்ம சூத்திரம், பதினென் புராணங்கள் போன்றவற்றை இயற்றினார்.

*  கல்வி ஞானமே இல்லாதிருந்த, காளிதாசருக்கு அம்பிகையின் பேரருளால் சிறந்த கவியாக போற்றப்பட்டார். இவருடைய நுால்களாகிய, ரகுவம்சம், மேக துாதம், சாகுந்தலம், குமார சம்பவம், சியாமளா தண்டகம் மற்றும் சியாமளா தந்திரம் போன்றவற்றில், தேவியின் சொரூபம் மற்றும் லீலைகளை காணலாம்.

*  ஸ்ரீசரஸ்வதியான சாரதாம்பாளை, ஆதிசங்கரர் சிருங்கேரியில் பிரதிஷ்டை செய்து, ஸ்ரீசக்கரத்தையும் பிரதிஷ்டை செய்தார். கல்வி தரும் கலைமகளான சாரதா, இன்னமும் தானே பயில்வது போன்றே, கரங்களில் ஜப மாலை, சுவடி மற்றும் ஞான முத்திரை கொண்டு திகழ்கிறாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us