sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/வாசகர் வாய்ஸ்!

வாசகர் வாய்ஸ்!

வாசகர் வாய்ஸ்!


PUBLISHED ON : பிப் 08, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 08, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வயது, நாற்பத்து நான்கை கடந்தாலும், எப்போதும் புதுப்பொலிவுடன் வலம் வரும் வசந்த மலர்! என்றும் வாடாத மலர் வாரமலர்! அன்று முதல் இன்றுவரை சுவை மாறா சுவாரஸ்யம்! படிக்க படிக்க திகட்டாத தேனமுது! பரிசுகளை வாரி வழங்கும் பாரி வள்ளல்! அள்ள அள்ளக் குறையாத அற்புதப் புதையல்! காதலனைக் காணா மனம் போல், மறு ஞாயிறு வரை வாரமலர் இதழை காணா வாசகர்களின் மனம்! இன்னும் எத்தனை வரிகளில் எழுதினாலும், போதாது இதன் புகழ் பாட! வாரமலர் இதழுக்கும், வாசகர்களுக்குமான இந்தக் காதல் பந்தம் வற்றாமல் தொடரட்டும்! வாரமலர் இதழின் புகழ் வையகமெங்கும் ஓங்கட்டும்!

எஸ்.ஆஷிகா, அதிராம்பட்டினம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us