sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!


PUBLISHED ON : மார் 29, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 29, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலர்ந்த திராட்சை பழத்தை பசும்பாலில் ஊறவைத்து பிழிந்து, அந்தச் சாற்றை வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்து வர, மலச்சிக்கல் தீரும்

* எலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில், ஒரு தேக்கரண்டி அளவு மிளகையும் கலந்து வெயிலில் காயவைத்து, காய்ந்த பின், நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். காலை, மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு எடுத்து வாயிலிட்டு வெந்நீர் குடித்து வர, பித்தம் குறையும்

* முருங்கை இலையை இடித்துச் சாறு பிழிந்து கொஞ்சம் சுண்ணாம்பு சேர்த்து தொண்டையின் வெளிபுறம் பூசினால், தொண்டைக்கமறல் குணமாகும்

* சாதாரண வாயுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்

* வாய்ப்புண் எளிதில் குணமாக, சப்ஜா விதையை முதல் நாள் இரவே தண்ணீரில் நன்றாக ஊறவைத்து, பிறகு வடிகட்டி, அத்துடன் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து தினம், மூன்று வேளை அருந்தினால் விரைவில் குணமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us