தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!

மருத்துவ டிப்ஸ்!


PUBLISHED ON : ஆக 03, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 03, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாப்பிட்ட பின், ஒரு வெள்ளரிக்காய் துண்டை வாயில் போட்டு, நாக்கால் மேலண்ணத்தில், 30 வினாடிகள் அழுத்துங்கள். அதிலுள்ள, பைடோ கெமிக்கல், துர்நாற்றம் உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, வாயை புத்துணர்வுடன் வைக்கும்.

* வில்வ மரப் பூக்களை, புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வர, குடல் வலிமை பெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us