sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/திருநீறு பிரசாதம் வழங்காத சிவன் கோவில்!

திருநீறு பிரசாதம் வழங்காத சிவன் கோவில்!

திருநீறு பிரசாதம் வழங்காத சிவன் கோவில்!


PUBLISHED ON : பிப் 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 15, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஸ்ரீ காளஹஸ்தி காளத்திநாதர் ஆலயத்தில் திருநீறு வழங்கும் மரபு இல்லை. அதற்கு பதிலாக பச்சை கற்பூரத்தை பன்னீரில் கலந்து, அந்த தீர்த்தத்தை பிரசாதமாக சங்கு மூலம் பக்தர்களுக்கு வழங்குகின்றனர்

* திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிக்கு அருகில் உள்ள தேவிகா புரத்தில் மலை மீதுள்ள கனககிரீஸ்வரர் ஆலய கருவறையில், கனககிரீஸ்வரர், காசி விஸ்வநாதர் என, இரண்டு சிவ லிங்கங்கள் உள்ளன

* தஞ்சாவூரில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள தென்குடி திட்டத்தை வசிஷ்டேஸ்வரர் ஆலய கருவறை மேற் கூரையிலிருந்து, 25 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு சொட்டு நீர் இறைவன் திருமேனி மீது விழுந்து, இறைவனை நித்யாபிஷேகம் செய்யும் அற்புதம் நடக்கிறது

* ராமநாதபுரம் திருவாடானை ஆதிரத்னேஸ்வரர் கோவிலில் உள்ள வில்வ மரத்தின் கீழ் உள்ள மண் சாந்தை உருண்டையாக உருட்டி பிரசாதமாக தருகின்றனர். இதில், சிறிதளவு வாயில் போட்டுக் கொண்டால், கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை.

- ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us