sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/சைக்கிள் மனிதர்!

சைக்கிள் மனிதர்!

சைக்கிள் மனிதர்!


PUBLISHED ON : டிச 07, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 07, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படத்தில் உள்ள பாஸ்கரன் சேட்டனுக்கு, 78 வயதாகிறது. இந்த வயதிலும், இளைஞரை போல சைக்கிளில் ஊர் சுற்றுகிறார். இவருடைய இந்த பழங்கால சைக்கிளில் பல பெட்டிகள் பொருத்தி, அதனுள் அந்தக்கால ரேடியோ உட்பட பல பொருட்களை போட்டு வைத்துள்ளார்.

இவரை பார்த்து கிண்டல் செய்தாலும், அதை பற்றி இவர் கவலைப்படுவது இல்லை. ரேடியோவில் பாடல்கள் மற்றும் செய்திகளை கேட்டபடி பயணம் செய்வார். இதுவரை, 29 முறை இந்த சைக்கிளில் சபரிமலை சென்று, அய்யப்பனை தரிசித்ததாக கூறி பெருமைப்படுகிறார், பாஸ்கரன் சேட்டன். கேரள மாநிலம் கொல்லம், கொட்டாரக்கரா பகுதியில் தான் இந்த சைக்கிள் மனிதர் வாழ்ந்து வருகிறார்.

- ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us