sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/பாம்பு பிடிக்க கற்றுத் தரும் பல்கலைக்கழகம்!

பாம்பு பிடிக்க கற்றுத் தரும் பல்கலைக்கழகம்!

பாம்பு பிடிக்க கற்றுத் தரும் பல்கலைக்கழகம்!


PUBLISHED ON : ஜன 05, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 05, 2025


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பர். அதை பிடிக்க கற்றுத் தரும் படிப்பு, ஒரு பல்கலைக்கழகத்தில் இருக்கிறது.

ஆஸ்திரேலியா நாட்டில் வடக்கு பகுதியில் உள்ள, சார்லஸ் டார்வின் பல்கலைக்கழகம், உலகிலேயே அதிக விஷம் கொண்ட பாம்புகளை லாவகமாக பிடிப்பதற்கு கற்றுத் தருகிறது.

'பாம்புக்கு மனிதர்கள் பயப்படுகின்றனர். ஆனால், அவை மனிதர்களை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை...' என்கிறார், பல்கலையின் பாம்பு பிடி பயிற்சியாளர், ஜானி.

இதுவரை, 30 மாணவர்கள் பயிற்சியை முடித்துள்ள நிலையில், நாடு முழுவதும் பயிற்சியை விரிவுப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'பல்கலைக்கழகத்தில் ஒரு துறை மூலம், இப்படி ஒரு பயிற்சி தேவையா?' என, இந்தப் புதுமையான பயிற்சி குறித்து, விமர்சனங்களும் எழுந்துள்ளன.

- ஜோல்னாபையன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us