sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வருடமலர்/பொது அறிவு

பொது அறிவு

பொது அறிவு


PUBLISHED ON : ஜன 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 01, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உலகில் முதன் முதலாக...

* முதல் செயற்கைக்கோள் - ஸ்புட்னிக், 1957, ரஷ்யா

* விண்வெளி வீரர் - யூரி காகரின், 1961, ரஷ்யா, வோஸ்டாக் விண்கலம்

* விண்வெளி வீராங்கனை - வாலன்டைனா டிரஸ்கோவா, 1963, ரஷ்யா

* நிலவில் கால் வைத்தவர் - நீல் ஆம்ஸ்ட்ராங் 1969, அமெரிக்கா

* எவரெஸ்டில் ஏறியவர் - ஷெர்பா டென்ஜிங் (நேபாளம்), எட்மன்ட் ஹிலாரி (நியூசிலாந்து) 1953

* விமானத்தில் பறந்தவர்கள் - விங் சகோதரர்கள், 1903

* பெண் விமானி - ராய்மண்ட் டி லாரோசி, பிரான்ஸ்

* கம்ப்யூட்டர் புரோகிராமர் - அடா லவ்லேஸ், பிரிட்டன்

* போக்குவரத்து சிக்னல் - லண்டன், 1890

* முதல் பெண் பிரதமர் - பண்டாரநாயகே, 1960, இலங்கை

* முதல் பெண் அதிபர் - இசபெல் பெரன், 1973, அர்ஜென்டினா

* ஐ.நா., சபையின் பெண் தலைவர் - விஜயலட்சுமி பண்டிட் 1953 - 54, இந்தியா

* ஸ்டாம்ப் - 'பென்னி பிளாக்', 1840, இங்கிலாந்து

* கண் வங்கி - நியூயார்க், 1944, அமெரிக்கா

* ஜி.எஸ்.டி., வரி அறிமுகம் - பிரான்ஸ், 1954

* நோபல் பரிசு வென்ற பெண் - மேரி கியூரி, 1903 போலந்து



பரப்பளவில் பெரிய நாடு (சதுர கி.மீ.,ல்)

1. ரஷ்யா, 1.70 கோடி

2. கனடா, 99.84 லட்சம்

3. சீனா, 95.96 லட்சம்

4. அமெரிக்கா, 95.25 லட்சம்

5. பிரேசில், 85.10 லட்சம்

6. ஆஸ்திரேலியா, 77.41 லட்சம்

7. இந்தியா, 32.87 லட்சம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us