sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

மிதக்கும் சந்தை!

/

மிதக்கும் சந்தை!

மிதக்கும் சந்தை!

மிதக்கும் சந்தை!


PUBLISHED ON : செப் 14, 2024

Google News

PUBLISHED ON : செப் 14, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்ணீரில் மிதக்கும் படகு கடைகள் உலகில் பல பகுதிகளில் உள்ளன. மிதக்கும் சந்தைகள் பற்றி பார்ப்போம்...

ஆசிய நாடான தாய்லாந்து ராட்சாபுரியில், டாம்னோன் சாதுக் மிதக்கும் சந்தை பிரபலமானது. இது பாரம்பரியம் மிக்கது. அதிகாலை முதலே வியாபாரம் துவங்கும். சுற்றுலாப் பயணிகளிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

ஆசிய நாடான இந்தோனேசியா, போர்னியோ தெற்கு கலிமந்தன்பஞ்சர் பகுதியில் அமைந்துள்ளது, லோக் பைண்டன் மிதக்கும் சந்தை. படகில் பயணம் செய்து தான் இங்கு செல்ல முடியும். வாங்குவோரும், விற்போரும், படகுகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கில், பப்புவா நியூ கினியாவின் கிழக்கே அமைந்துள்ளது சாலமன் தீவு மிதக்கும் சந்தை. சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது. இந்தியாவில் மிதக்கும் சந்தை காஷ்மீர், தால் ஏரியில் இயங்குகிறது. மிதக்கும் படகு வீடுகளில் பொருட்கள் விற்கப்படுகின்றன. ஜில்லென்ற குளிரையும், பனி போர்த்திய மலைகளையும் ரசித்தபடியே பொருட்களை வாங்கலாம்.

- வ.முருகன்






      Dinamalar
      Follow us