PUBLISHED ON : ஆக 28, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்னர், அனுபவமுள்ள பலர் துணையுடன் தான் ஒரு நிறுவனத்தை துவங்க முடியும். ஆனால், இன்று 'சாட்ஜிபிடி - 5'-யை வைத்து, ஒரே நபர், பெரிய நிறுவனத்தை நடத்தலாம்.
- சாம் ஆல்ட்மேன் அமெரிக்க தொழிலதிபர்