PUBLISHED ON : மார் 14, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியலுக்கு இரண்டு கண்கள் உண்டு. ஒன்று தேற்றம், மற்றொன்று சோதனைகள். அறிவியல் முன்னேற வேண்டுமென்றால் இரண்டையும் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.
- ராபர்ட் மில்லிகன்,
இயற்பியல் துறையில் நோபல் பரிசுபெற்ற அமெரிக்க அறிவியலாளர்.

