/
தினமலர் டிவி
/
பொது
/
கிரிமினல் வழக்குக்கு உதவ ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்ட போலீஸ் Bengaluru police inspector bribery case

ெங்களூரு அக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை செய்பவர் கோவிந்தராஜூ. இவர், முகமது அக்பர் என்பவரின் ஒரு கிரிமினல் வழக்குக்கு உதவி செய்ய 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். முகமது அக்பர் முன்பணமாக 1 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு மீதி பணத்தை விரைவில் தருவதாக கூறினார்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
கிரிமினல் வழக்குக்கு உதவ ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்ட போலீஸ் Bengaluru police inspector bribery case
ெங்களூரு அக்ரஹாரா போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை செய்பவர் கோவிந்தராஜூ. இவர், முகமது அக்பர் என்பவரின் ஒரு கிரிமினல் வழக்குக்கு உதவி செய்ய 5 லட்சம் ரூ
ஜன 31, 2026
பொது
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement