/
தினமலர் டிவி
/
அரசியல்
/
பிளவுபட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சி தீவிரம்: பவார் குடும்பத்தினர் ஆலோசனை
/
பிளவுபட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சி தீவிரம்: பவார் குடும்பத்தினர் ஆலோசனை
பிளவுபட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சி தீவிரம்: பவார் குடும்பத்தினர் ஆலோசனை
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார், மும்பையில் இருந்து பாராமதிக்கு விமானத்தில் சென்ற போது, விமானம் வெடித்து சிதறியதில் பலியானார். பாராமதியில் நேற்று, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இன்று அவரது அஸ்தியை எடுத்துச் சென்ற பவாரின் மகன்கள், அவற்றை புனித நீர் நிலைகளில் கரைத்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
பிளவுபட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சி தீவிரம்: பவார் குடும்பத்தினர் ஆலோசனை
மகாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார், மும்பையில் இருந்து பாராமதிக்கு விமானத்தில் சென்ற போது, விமானம் வெடித்து சிதறியதில் பலியானார். பாராமதியில் நே
ஜன 30, 2026
அரசியல்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement