/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீச்சல் குளத்திற்காக பலியாகும் 'பசுமை' | வ.உ.சி பூங்காவில் என்ன நடக்கிறது?
/
நீச்சல் குளத்திற்காக பலியாகும் 'பசுமை' | வ.உ.சி பூங்காவில் என்ன நடக்கிறது?
நீச்சல் குளத்திற்காக பலியாகும் 'பசுமை' | வ.உ.சி பூங்காவில் என்ன நடக்கிறது?
கோவை வ.உ.சி. பூங்காவில் செயல்பட்டு வந்த சிறுவர் ரயில் அகற்றப்பட்டு அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் நீச்சல் குளம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர இந்த பகுதியில் உள்ள மரங்களும் அகற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அந்த மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வாழ்கின்றன.
மேலும் வீடியோக்கள்
Advertisement
நீச்சல் குளத்திற்காக பலியாகும் 'பசுமை' | வ.உ.சி பூங்காவில் என்ன நடக்கிறது?
கோவை வ.உ.சி. பூங்காவில் செயல்பட்டு வந்த சிறுவர் ரயில் அகற்றப்பட்டு அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் நீச்சல் குளம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத
பிப் 09, 2026
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement