/
தினமலர் டிவி
/
மாவட்ட செய்திகள்
/
தென்காசி
/
ஐயப்ப பக்தர்கள் தீமிதி விழா
/
ஐயப்ப பக்தர்கள் தீமிதி விழா
ஐயப்ப பக்தர்கள் தீமிதி விழா
தென்காசி ஆவுடையனூரில் பூமாரி அம்மன் கோயில் உள்ளது. கோயிலில் 20ம் ஆண்டு ஐயப்ப பக்தர்கள் தீமிதி விழா விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து பரவசம் அடைந்தனர். ஏற்பாடுகளை ஹரிஹரசுதன் ஐயப்ப பக்தர்கள் குழு குருசாமி முத்துநாதன் உள்ளிட்ட பக்தர்கள் செய்தனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஐயப்ப பக்தர்கள் தீமிதி விழா
தென்காசி ஆவுடையனூரில் பூமாரி அம்மன் கோயில் உள்ளது. கோயிலில் 20ம் ஆண்டு ஐயப்ப பக்தர்கள் தீமிதி விழா விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்
ஜன 05, 2026
தென்காசி
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















