தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/உலக உணவு தினம்

உலக உணவு தினம்

உலக உணவு தினம்


PUBLISHED ON : அக் 16, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

உயிர் வாழ உணவு அவசியம்.

போதிய சத்தான, பாதுகாப்பான உணவு அனைவருக்கும் கிடைக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் அக். 16ல் உலக உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. பட்டினியால் அவதிப்படுபவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதே இதன் நோக்கம். அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டியது மனித உரிமையாக கருதப்படுகிறது. உலகில் 69 கோடி பேர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவை வீணாக்காமல் தேவைப்படுவோருக்கு வழங்குவதே சிறந்த பணி. ‘இன்றே புதுமையைப் புகுத்துங்கள்; எதிர்காலத்தை வளப்படுத்துங்கள்’ என்பது இந்தாண்டு மையக்கருத்து.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us