sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

தகவல் சுரங்கம்

/

தகவல்சுரங்கம் : நீளமான வளையாத ரோடு

/

தகவல்சுரங்கம் : நீளமான வளையாத ரோடு

தகவல்சுரங்கம் : நீளமான வளையாத ரோடு

தகவல்சுரங்கம் : நீளமான வளையாத ரோடு


PUBLISHED ON : ஆக 28, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஆக 28, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தகவல் சுரங்கம்

நீளமான வளையாத ரோடு

உலகில் நேராக செல்லும் நீளமான ரோடு ('நெடுஞ்சாலை 10' ) சவுதியில் உள்ளது. இதன் மொத்த துாரம் 1480 கி.மீ. இது அல் டார்ப் இடத்தில் இருந்து சவுதி - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எல்லை வரை செல்கிறது. இது அந்நாட்டின் ஜாஜன், அசிர், ரியாத், கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாணங்களை கடந்து செல்கிறது. இதில் ஹராத் - அல் பாதா வரை 256 கி.மீ.,க்கு வளையாமல் நேராக செல்கிறது. இது உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்று உள்ளது. இப்பட்டியலில் இரண்டாவது நீளமான நேர் ரோடு, ஆஸ்திரேலியாவில் உள்ளது. இதன் நீளம் 140 கி.மீ.,






      Dinamalar
      Follow us