PUBLISHED ON : செப் 26, 2024 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
உலக கடல்சார் தினம்
சர்வதேச வணிகத்தில் 80 சதவீதம், கப்பல் போக்குவரத்து மூலமே நடக்கிறது. கடலின் சுற்றுச்
சூழல், பாதுகாப்பான கடல்சார் போக்குவரத்தை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் செப். நான்காவது வியாழன் (செப். 26) உலக கடல்சார் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'எதிர்காலத்தை வழிநடத்துதல்; பாதுகாப்புக்கு முதலிடம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
* உலகில் 12,100 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆபத்தை விளைவிக்கும் இவற்றை கைவிட வலியுறுத்திஐ.நா., சார்பில் செப். 26ல் 'அணு ஆயுதத்தை ஒழிக்கும் தினம்' கடைபிடிக்கப்படுகிறது.
