தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம்: உலக புற்றுநோய் தினம்

தகவல் சுரங்கம்: உலக புற்றுநோய் தினம்

தகவல் சுரங்கம்: உலக புற்றுநோய் தினம்


PUBLISHED ON : பிப் 03, 2026 11:50 PM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2026 11:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

உலக புற்றுநோய் தினம்

உடற்பயிற்சியின்மை, வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் மாற்றத்தால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கிறது. இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பிப்.,4ல் உலக புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2025 -- 2027 வரை மூன்றாண்டுக்கு, 'தனித்துவத்தால் ஒன்றுபடுவோம்' என்பது இத்தினத்தின் மையக்கருத்து. உலகில் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதில் ௨வது இடத்தில் புற்றுநோய் உள்ளது. உலகில் ஆண்டுக்கு 1 கோடி பேர் உயிரிழக்கின்றனர். இது உடலில் ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்கு பரவி உறுப்புகளை பாதிக்கிறது. பல வகைகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us