PUBLISHED ON : செப் 21, 2025 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
அமைதி, சிவப்பு பாண்டா தினம்
அமைதியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கைகொடுக்கும். நாடுகளிடையே போர், வன்முறை ஏற்படுவதை தடுப்பது, அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் ஐ.நா., சார்பில் செப்., 21ல் உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அமைதியான உலகிற்காக தற்போதே செயல்படுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
* இந்தியா, சீனா, பூடான் உள்ளிட்ட சில நாடுகளில் சிவப்பு பாண்டா வாழ்கின்றன. 20 ஆண்டுகளில் 50 சதவீதம் அழிந்து விட்டன. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி செப். 21ல் உலக சிவப்பு பாண்டா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
