/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம்: தேசிய நுகர்வோர் தினம்
/
தகவல் சுரங்கம்: தேசிய நுகர்வோர் தினம்
PUBLISHED ON : டிச 24, 2025 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
தேசிய நுகர்வோர் தினம்
வியாபாரத்தில் நுகர்வோரே எஜமான். நுகர்வோர் உரிமை பற்றி விழப்புணர்வு ஏற்படுத்த மத்திய அரசு சார்பில் டிச., 24ல் தேசிய நுகர்வோர் உரிமை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகில் அனைவருமே ஒரு விதத்தில் நுகர்வோர் தான். நுகர்வோரை வைத்து தான் வியாபார சந்தையே நடக்கிறது. நுகர்வோர் தங்களது அடிப்படை உரிமைகளை அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் ஏமாறுவது தடுக்கப்படும். பாடப்புத்தகத்தில் நுகர்வோர் உரிமை பற்றிய பாடத்தை சேர்க்க வேண்டும். குறைபாடுகளை எதிர்த்து போராடினால் தான் தரமான பொருட்கள் சந்தையில் கிடைக்கும்.

