தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : சிங்கம், உயிரி எரிபொருள் தினம்

தகவல் சுரங்கம் : சிங்கம், உயிரி எரிபொருள் தினம்

தகவல் சுரங்கம் : சிங்கம், உயிரி எரிபொருள் தினம்


PUBLISHED ON : ஆக 10, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 10, 2025 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

சிங்கம், உயிரி எரிபொருள் தினம்

'காடுகளின் ராஜா' சிங்கம். இதன் வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆக. 10ல் உலக சிங்க தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆப்ரிக்கா, ஆசியாவின் சில பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன. முன்பு ஆப்ரிக்காவில் 2 லட்சம் சிங்கங்கள் இருந்தன. இன்று 20 ஆயிரம் மட்டுமே உள்ளன. இந்தியாவில் சிங்கத்தின் எண்ணிக்கை 2020ல் 674. 2025ல் 891 ஆனது.

* பசுமை எரிபொருளின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஆக. 10ல் உலக உயிரி எரிபொருள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us