உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 30, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
உலகளவில் மக்கள் அறிந்திருக்கும் கொசு வகைகளின் எண்ணிக்கை, 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொசு குறித்த சொற்கள் உலகின் எல்லா மொழிகளிலும் உள்ளன. கொசுவை தெலுங்கில் தோமா என்பர். பழங்கால தெலுங்கு மொழி இசைக்கலைஞரும் கவிஞருமான அன்னமய்யா தன்னுடைய கவிதைகளில் தோமெட்ரு என்ற கொசுவலை என்று பொருள்படும் வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். சமஸ்கிருதத்தில் இதை குறிக்க மஷகஹ என்ற சொல் உள்ளது. இதுதான் இந்தியில் மச்சர் என மருவியது. இலங்கை தமிழில் நுளம்பு என்று பெயர்.
