sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/தகவல் சுரங்கம்/ தகவல் சுரங்கம் : புகைப்படம், மனித நேய தினம்

தகவல் சுரங்கம் : புகைப்படம், மனித நேய தினம்

தகவல் சுரங்கம் : புகைப்படம், மனித நேய தினம்


PUBLISHED ON : ஆக 19, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 19, 2024 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தகவல் சுரங்கம்

புகைப்படம், மனித நேய தினம்

புகைப்படம் என்றாலே ஸ்பெஷல் தான். 19ம் நுாற்றாண்டில் லுாகிஸ் டாகுரே 'டாகுரியோடைப்' எனும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். இதை 1839 ஆக. 19ல் பிரான்ஸ் அரசு உலகிற்கு அறிவித்தது. இதன்படி ஆக., 19ல் உலக புகைப்பட தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* போர், வன்முறை உள்ளிட்ட பாதிப்புகளின் போது மனித நேய உதவியில் ஈடுபடுபவர்களை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஆக. 19ல் உலக மனித நேய தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us