
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாதுகாப்பான சாலை போக்குவரத்து
உலகளவில் சாலை போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆண்டுதோறும் 13.5 லட்சம் பேர் பலியாகின்றனர். 5 - 29 வயதுக்குட்பட்டவர்களில் அதிகம் பேர் காயமடைவதற்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாகிறது. இதில் பெரும்பாலானோர் சாலையில் நடந்து செல்வோர், சைக்கிள், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள். சாலை விபத்துகளை தடுக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில்
நவ.,17ல் போக்குவரத்து நெரிசலில் பலியானோர் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2030க்குள் போக்குவரத்து நெரிசல் உயிரிழப்பை 50% குறைப்பது என உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

