sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ இன்று இனிதாக 07/02/25

இன்று இனிதாக 07/02/25

இன்று இனிதாக 07/02/25


PUBLISHED ON : பிப் 07, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 07, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

மண்டலாபிஷேகம்:

ஸ்ரீபாலாட்டம்மன் கோவில், சிறுதாவூர் கிராமம், மாலை 6:00 மணி,

காசி விநாயகர் கோவில், செம்பாக்கம் கிராமம், மாலை 6:00 மணி,

ஸ்ரீபொன்னியம்மன் கோவில், மயிலை கிராமம், மாலை 6:00 மணி.

சிறப்பு அபிஷேகம்

ஆதிபராசக்தி அம்மன் சித்தர் பீடம், மேல்மருவத்துார். அதிகாலை 3:00 மணி.

சக்தி விநாயகர் கோவில், கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டி., சாலை, செங்கல்பட்டு.காலை 7:30 மணி.

கிருத்திகை விழா

கந்த சுவாமி கோவில், திருப்போரூர். காலை 6:00 மணி முதல்

நித்ய பூஜை வழிபாடு

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில். காலை 7:45, பகல் 11:30; நித்ய சந்தானம், இரவு 7:00 மணி

மருதீஸ்வரர் கோவில் திருக்கச்சூர். காலை 9:15, இரவு 7:00 மணி.

தியாகராஜ சுவாமி கோவில், திருக்கச்சூர். காலை 8:45, இரவு 7:00 மணி.

அகோர வீரபத்திர சுவாமி கோவில், அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில். காலை 7:00 மணி முதல், மதியம் 1:00 மணி; மாலை 4:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை

யோக ஹயக்ரீவர் கோவில், செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில். காலை 8:00 மணி, மாலை 4:30 மணி.நான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம். காலை 8:30 மணி.

நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை. காலை 7:00 மணி.

வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம். காலை 8:30 மணி.

மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம். காலை 8:30 மணி.

ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம். காலை 8:30 மணி.

திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம். காலை 8:30 மணி.

லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், மேலச்சேரி, செங்கல்பட்டு. காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை

சவுந்தர்ய நாயகி சமேத நந்தீஸ்வரர் கோவில்,

சொர்ணாம்பிகை சமேத ஊரணீஸ்வரர் கோவில், ஜி.எஸ்.டி., சாலை, ஊரப்பாக்கம். காலை 6:30 மணி.

கனக துர்க்கை அம்மன் கோவில் பிரியா நகர், ஊரப்பாக்கம். காலை 8:30 மணி.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பவுண்டு தெரு, நந்திவரம்- - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

இரணியம்மன் கோவில் ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார். காலை 8:30 மணி.

கருப்பண்ணசாமி கோவில், கருமுத்து தியாகராஜ நகர், ஆதனுார். காலை 6:00 மணி.

குலசை முத்தாரம்மன் கோவில், கிளாம்பாக்கம், வண்டலுார். காலை 6:30 மணி.

லட்சுமி குபேரன் கோவில், ரத்தினமங்கலம், வண்டலுார். காலை 6:00 மணி.

கன்னியம்மன் கோவில், காயரம்பேடு கிராமம், காயரம்பேடு. காலை 7:00 மணி.

பசுபதீஸ்வரர் கோவில், அச்சிறுபாக்கம். காலை 8:00 மணி.

பத்மாவதி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில், நந்திவரம் மகாலட்சுமி நகர் விரிவு இரண்டு. காலை 8:30 மணி.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ரேவதிபுரம் பிரதான சாலை, ஊரப்பாக்கம். காலை 9:00 மணி.

ராம பக்த ஆஞ்சநேயர் கோவில், பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார். ஹனுமன் சாலிசா பாராயணம். இரவு 7:00 மணி.

ஓம் சக்தி விநாயகர் கோவில், கிருஷ்ணாபுரம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

வெங்கடேச பெருமாள் கோவில், அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

அய்யப்பன் கோவில், பாவேந்தர் சாலை, மறைமலைநகர். காலை 8:30 மணி.

பத்மாவதி சமேத ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில், சீனிவாசபுரம் ராமு தெரு, மண்டல பூஜை காலை 8:30 மணி.

செல்வ விநாயகர் கோவில், நாராயணபுரம், நந்திவரம். காலை 6:30 மணி.

நந்திவிநாயகர் கோவில், ராஜிவ்காந்தி நகர், நந்திவரம். காலை 8:00 மணி.

செல்வ விநாயகர் கோவில், வெங்கடேசபுரம் லட்சுமிபுரம், வண்டலுார். காலை 8:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us