தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் பலி

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் பலி

கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்த டிரைவர் பலி


PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 30, 2025 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி, கோபி அருகே, கீழ்பவானி வாய்க்காலில் தவறி விழுந்து டிரைவர் உயிரிழந்தார்.

கோபி அருகே சுட்டிக்கல்மேடு பகுதியை சேர்ந்தவர் மேகபிரபு, 36. தனியார் நிறுவன டிரைவர்; இன்னும் திருமணமாகவில்லை.

இவர் கோபி அருகே, ஆண்டிபாளையம் என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் பாலத்தில் அமர்ந்து, நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு போன் பேசி கொண்டிருந்தார். அப்போது தடுமாறி வாய்க்காலில் தவறி விழுந்தார். இவரது உடல் நேற்று காலை, 6:00 மணிக்கு இறந்த நிலையில் மீட்கப்பட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரின் சகோதரர் கலைவாணன், 39, கொடுத்த புகார்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us