/
புகார் பெட்டி
/
திருவள்ளூர்
/
எலும்பு கூடாக மாறிய மின்கம்பத்தால் அச்சம்
/
எலும்பு கூடாக மாறிய மின்கம்பத்தால் அச்சம்
ADDED : பிப் 26, 2026 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி ருவாலங்காடு -- தக்கோலம் நெடுஞ்சாலையில் சின்னம்மாபேட்டை கிராமம் அமைந்துள்ளது. இங்கு, செல்லியம்மன் கோவில் செல்லும் சாலை இணைப்பில் மின்கம்பம் சேதமடைந்துள்ளது. கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியில் தெரிகின்றன. மேலும், விரிசல் அடைந்தும் உள்ளது. இதனால், மின்கம்பம் எந்நேரமும் விழும் அபாயம் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.
- ச.ஆதித் விசாகன்
சின்னம்மாபேட்டை.

