sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

புகார் பெட்டி

/

கள்ளக்குறிச்சி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : மார் 12, 2025 06:30 AM

Google News

ADDED : மார் 12, 2025 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறுகிய பாலத்தால் விபத்து அபாயம்

வடகீரனூர் குறுகிய பாலத்தால், தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் பாலத்தை அகலப்படுத்த நடவடிக்கை வேண்டும்.

ஷேக் காசீம், மேல் சிறுவளுர்.

பட்டா வழங்கப்படுமா

பவுஞ்சிப்பட்டு, பழங்குடி இருளர் சமூக மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, பத்து வருடமாக வழங்கப்படாமல் உள்ளது.

மணிகண்டன், பவுஞ்சிப்பட்டு.

வீட்டுவசதி வாரிய வீடுகள் தேவை

கள்ளக்குறிச்சி நகரில் ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு வீட்டு வசதி வாரியம் மூலம் வீடுகளை கட்டி தரவேண்டும்.

ரேவதி நாராயணன், கள்ளக்குறிச்சி

தொலைபேசி கம்பம் அகற்றப்படுமா?

கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நான்கு முனை சந்திப்பில் தொலைபேசி கம்பம் ஒன்று சாலையை ஆக்கிரமித்தபடி உள்ளது.

ஹரிகேஷ்பாபு, கள்ளக்குறிச்சி






      Dinamalar
      Follow us