தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/புகார் பெட்டி /கடலூர்/ புகார் பெட்டி...

புகார் பெட்டி...

புகார் பெட்டி...


ADDED : மே 13, 2025 07:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2025 07:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நிழற்குடை தேவை


விருத்தாசலம் தென்கோட்டை வீதியில், பயணியர் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகானந்தம், எருமனுார்.

விபத்து அபாயம்


விருத்தாசலம் பாலக்கரையில் பஸ்கள் தாறுமாறாக நிறுத்துவதால், பயணிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

- சந்துரு, விருத்தாசலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us