sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/புகார் பெட்டி /புதுச்சேரி/புதுச்சேரி: புகார் பெட்டி

புதுச்சேரி: புகார் பெட்டி

புதுச்சேரி: புகார் பெட்டி


ADDED : ஜன 30, 2026 03:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 03:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சாலையில் மீன் கடை

உப்பளம் சாலையில், மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், போக்குவரத்து நெரிசலில் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

மணி, உப்பளம்.

கொசு தொல்லை

புதுச்சேரி வி.வி.பி., நகர் செல்லும் பகுதியில் கொசு தொல்லையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

முரளி, புதுச்சேரி.

ஆக்கிரமிப்பால் நெரிசல்

மேம்பாலம் அருகே சாலை ஆக்கிரமிப்புஅதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கதிரேசன், புதுச்சேரி.

போக்குவரத்து இடையூறு

வீராம்பட்டினம் சாலையில், வாகனங்கள் நிறுத்துவதால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

சிவராஜ், வீராம்பட்டினம்.

பயணியர் நிழற்குடை தேவை

மரப்பாலத்தில் நிழற்குடை இல்லாமல், பொதுமக்கள் வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர்.

மணிவண்ணன், புதுச்சேரி.

லாரிகளால் நெரிசல்

வள்ளலார் சாலை 45வது ரோட்டில், லாரிகளை நிறுத்தி லோடுகள் இறக்கி வருவதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

பாஸ்கர், புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us