ADDED : ஜன 23, 2026 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விதி மீறும் வாகனங்கள்
வில்லியனுார் மூலக்கடை பகுதியில் உள்ள சிக்னலில் போக்குவரத்து விதிகளை மீறி செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு வருகிறது.
ரஜினிமுருகன், வில்லியனுார்.
மீன் கடைகளால் நெரிசல்
உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து விற்பனை செய்தவதால் போக்குவரத்து நெரிசலில், பள்ளி மாணவர்கள்அவதிப்பட்டு வருகின்றனர்.
ராஜ்குமார், புதுச்சேரி.
பயணியர் நிழற்குடை தேவை
ரெட்டியார்பாளையம் கம்பன் நகரில், பயணியர் நிழற்குடை இல்லாமல் பொதுமக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.
கண்ணன், ரெட்டியார்பாளையம்.
பூங்காவில் கொசு தொல்லை காமராஜர் நகர், வள்ளலார் சாலையில் உள்ள சிறுவர் பூங்காவில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது.
கல்யாணம், காமராஜர் நகர்.

