புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி

ADDED : நவ 03, 2025 05:07 AM


Google News
Latest Tamil News
மழை நீர் தேங்கியுள்ளது தவளக்குப்பம், ஸ்ரீஅரவிந்தர் நகரில், மழைநீர் தேங்கி நிற்பதால், அங்கு குடியிருப்பவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

பாஸ்கரன், ஸ்ரீஅரவிந்தர் நகர். மது குடிப்பதால் மக்கள் அச்சம் தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகரில், சாலையிலேயே நின்று, மது குடிப்பதால், பெண்கள் அச்சமடைந்து செல்கின்றனர். செல்வி, தட்டாஞ்சாவடி. குண்டும் குழியுமான சாலை மேட்டுப்பாளையம் - மூலக்குளம் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மதியழகன், மேட்டுப்பாளையம். ஆக்கிரமிப்பால் நெரிசல் கம்பன் நகர், பஸ் நிறுத்தம் அருகில் ஆக்கிரமிப்பால், போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டு வருகிறது. கணேஷ், கம்பன் நகர்.