தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/புகார் பெட்டி /புதுச்சேரி/தெரு விளக்கு எரியுமா?

தெரு விளக்கு எரியுமா?

தெரு விளக்கு எரியுமா?


ADDED : நவ 04, 2026 04:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2026 04:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தெரு விளக்கு எரியுமா?

அரியாங்குப்பம், நேத்தாஜி நகர், 3வது குறுக்கு தெருவில், மின் விளக்கு எரியாமல் அப்பகுதி இரவில் இருண்டு கிடக்கிறது.

சண்முகம், அரியாங்குப்பம்.

சாலை படுமோசம்

அரியாங்குப்பம் முதல் நோணாங்குப்பம் வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

மாணிக்கம், அரியாங்குப்பம்.

தெரு நாய்கள் தொல்லை

தேங்காய்த்திட்டு பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

பரத், தேங்காய்திட்டு.

டவுன் பஸ் தேவை

தேங்காய்த்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

பிரபாகரன், மரப்பாலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us