sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜன 30, 2025 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2025 06:44 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குண்டும் குழியுமான சாலை


மூலக்குளம் - மேட்டுப்பாளையம் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சதீஷ், மேட்டுப்பாளையம்.

வாய்க்கால் சிலாப் உடைந்து சேதம்

சாரம் பாலாஜி நகர், பள்ளி வாசல் எதிரே வாய்க்காலில் உள்ள சிலாப் சேதமடைந்து இருப்பதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது.

பாரதி, சாரம்.

நாய்கள் தொல்லை


கதிர்காமம் சாஸ்திரி நகரில், நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

பாஸ்கரன், கதிர்காமம்.

'குடிமகன்'களால் பெண்கள் அச்சம்


தவளக்குப்பம் ஸ்ரீ அரவிந்தர் நகர் சாலையில் அமர்ந்து சரக்கடிக்கும் குடிமகன்களால், அவ்வழியே செல்லும் பெண்கள் அச்சமடைகின்றனர்.

ராணி, தவளக்குப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us