sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/புகார் பெட்டி /புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜன 01, 2025 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2025 05:44 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மின் விளக்கு தேவை


தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகே மின் விளக்கு இல்லாமல், அப்பகுதி இரவில் இருண்டு கிடப்பதால், சமூக விரோத செயல்கள் நடக்கிறது.

கணேசன், தவளக்குப்பம்.

சாலை ஆக்கிரமிப்பு


பாக்கமுடையான்பட்டு சாலையில், ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

செல்வம், புதுச்சேரி.

கூடுதல் போலீஸ் தேவை


கொக்குபார்க் சந்திப்பில், போக்குவரத்து நெரிசலை, கட்டுப்படுத்த கூடுதலாக, போக்குவரத்து போலீசாரை நிறுத்த வேண்டும்.

மணிவண்ணன், கொக்குபார்க்.

மழைநீர் தேங்கி மக்கள் அவதி


தவளக்குப்பம், ஸ்ரீ அவிந்தர் நகரில், மழைநீர் தேங்கி நிற்பதால், குடியிருப்பவர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

ரவி, தவளக்குப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us