sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/புகார் பெட்டி /புதுச்சேரி/புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : பிப் 15, 2025 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2025 06:37 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஹைமாஸ் விளக்கு எரியுமா?


செட்டிப்பட்டு திரவுபதியம்மன் கோவில் எதிரில் உள்ள ஹைமாஸ் விளக்கு கடந்த ஒரு மாதமாக எரியவில்லை.

ரேவிதன், செட்டிப்பட்டு.

வாய்க்கால் பணி கிடப்பில்


கண்டமங்கலம் மெயின் ரோடு, தெற்கு பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் கட்ட, பள்ளம் தோண்டி பல நாட்கள் ஆகியும் பணி நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கஜபதி, கண்டமங்கலம்.

நாய்கள் தொல்லை


ஜீவானந்தபுரம் எம்.ஜி.ஆர்., வீதி 4வது, குறுக்கு தெருவில், நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

கலைச்செல்வி, ஜீவானந்தபுரம்.

குண்டும் குழியுமான சாலை


தவளக்குப்பம் அண்ணா நகரில், சாலை குண்டும், குழியுமாக இருப்பதால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

சிவா, தவளக்குப்பம்.

கொசு தொல்லை


கவுண்டன்பாளையம், அம்பாள் நகர் 5வது, குறுக்கு தெருவில், வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி இருப்பதால், கொசு தொல்லை அதிகமாக உள்ளது.

பன்னீர்செல்வம், கவுண்டன்பாளையம்.

விபத்து அபாயம்


வில்லியனுார் சந்திப்பில், மாடுகள் சுற்றி திரிவதால், விபத்து ஏற்பட்டு வருகிறது.

ரஜினி முருகன், வில்லியனுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us