sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'இது கூட அதிகாரிகளுக்கு தெரியாதா?'

 'இது கூட அதிகாரிகளுக்கு தெரியாதா?'

 'இது கூட அதிகாரிகளுக்கு தெரியாதா?'


PUBLISHED ON : மார் 22, 2026 02:34 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 22, 2026 02:34 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப் பட்டி ஏரியில், 2,000 ஏக்கரில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. அந்த மரங்களை அகற்றும் பணியை துவக்கி வைக்க, தி.மு.க.,வைச் சேர்ந்த மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், கமிஷனர் இளங்கோவன் உள்ளிட்டோர் பனமரத்துப்பட்டி ஏரிக்கு வந்தனர்.

பூஜை முடிந்ததும், மேயர் கையில் கடப்பாரையை அதிகாரிகள் கொடுத்தனர். அவரும் சாலையை குத்தி தோண்டுவது போல், போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

இதை பார்த்த, தமிழ்நாடு ஏரி இயற்கை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சரவணன், 'சாலையை குத்த வேண்டியதில்லை. முள் மரத்தைத்தான் கொத்தி எடுக்கணும்' என்றார். பின், கடப்பாரையை வைத்து விட்டு, முள் மரங்களை பிடுங்க தயாராக இருந்த, பொக்லைன் அருகே அனைவரும் சென்றனர்.

இதை பார்த்த கட்சி நிர்வாகி ஒருவர், 'எந்த வேலைக்கு என்ன ஆயுதத்தை தரணும்னே நம்ம அதிகாரிகளுக்கு தெரியலையே...' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us