sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பக்கவாத்தியம்/ 'அரசியல்வாதிகளை குத்தி காட்டுறாரோ?'

'அரசியல்வாதிகளை குத்தி காட்டுறாரோ?'

'அரசியல்வாதிகளை குத்தி காட்டுறாரோ?'


PUBLISHED ON : செப் 06, 2025 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 06, 2025 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீலகிரி மாவட்டம், கேத்தி பகுதியில் விஷால் நடிக்கும், மகுடம் படப்பிடிப்பு நடந்தது. இதற்கு வந்த விஷால், பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், 'இன்றைய அரசியலில் விஜயகாந்த் இருந்திருந்தால், 2026 அரசியல் களம் வேறு மாதிரி இருந்திருக்கும். நடிகர் சங்க கட்டட பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது; செப்., இறுதி அல்லது அக்., மாதத்தில் திறப்பு விழாவிற்கு தயாராகி விடும்.

'விஜய் அரசியலுக்கு வந்து, இரண்டாவது மாநாட்டை சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்துகள். நல்லது செய்வது தான் அரசியல் என்றால், நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டேன்...' என்றார்.

மூத்த நிருபர் ஒருவர், 'இப்ப இருக்கும் அரசியல்வாதிகள் யாரும் நல்லது செய்றது இல்லைன்னு நாசுக்கா குத்தி காட்டுறாரோ...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us