sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஏப்ரல் 16, 2026 ,சித்திரை 3, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பக்கவாத்தியம்

/

 'அசைக்கவே முடியாதுப்பா...!'

/

 'அசைக்கவே முடியாதுப்பா...!'

 'அசைக்கவே முடியாதுப்பா...!'

 'அசைக்கவே முடியாதுப்பா...!'


PUBLISHED ON : ஏப் 16, 2026 12:00 AM

Google News

PUBLISHED ON : ஏப் 16, 2026 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி காங்., வேட்பாளர் சரவணகுமாரை ஆதரித்து, உத்தப்புரத்தில் சமீபத்தில் பிரசார கூட்டம் நடந்தது.

இதில், சேடபட்டி ஒன்றிய தி.மு.க., செயலர் ஜெயசந்திரன் பேசும்போது, 'அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., அய்யப்பன் இங்கு வந்து, 'மண்டபம் கட்டி கொடுத்தேன்' என்பார். அவர் சொந்த பணத்தை போட்டு செய்யவில்லை; 'நமக்கு நாமே' திட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் கொடுத்த நிதியில் தான் கட்டினார்.

'போன மாசம் சட்டசபையில் ஸ்டாலினை புகழ்ந்து பேசிய அய்யப்பன், தி.மு.க.,வில் சேர்ந்தார். 'சீட்' தராததால், மூன்றே நாளில் சசிகலா கட்சிக்கு சென்று விட்டார். ஏன் எங்களுக்கெல்லாம் சீட் கேட்க ஆசை இல்லையா? நமது, 20 ஆண்டு கால கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கி விட்டதால், சரவணகுமாரை வெற்றி பெற வைக்க வேண்டும்' என்றார்.

இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'இவரை மாதிரி தீவிர விசுவாசிகள் இருக்கும் வரை, நம்ம கட்சியை அசைக்கவே முடியாதுப்பா...' என, முணுமுணுத்தபடியே நகர்ந்தார்.






      Dinamalar
      Follow us