உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஆக 29, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் ஒன்றியம் காவேரியம்மாபட்டியில் மின்கம்பம் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்தது.
இதுகுறித்து ஆக.,21ல் தினமலர் நாளிதழின் உங்கள் ஊராட்சி பகுதியில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக மின்வாரிய துறையினர் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றியமைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
