/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தி: கிடைத்தது தீர்வு
/
தினமலர் செய்தி: கிடைத்தது தீர்வு
PUBLISHED ON : பிப் 05, 2026 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: செல்லம்பட்டி வட்டாரத்தில் செயல்படும் பாப்பாபட்டியில் உள்ள ரேஷன் கடையின் முன்புறம் படிக்கட்டு பகுதியில் சரிவுப்பாதை சேதமடைந்து இருந்தது.
பொதுமக்கள் குறிப்பாக முதியோர் சிரமப்பட்டனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த மேடையை கான்கிரீட் நிரப்பி சரிசெய்தனர்.

