/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
தினமலர் செய்தியால் கிடைத்தது தீர்வு
/
தினமலர் செய்தியால் கிடைத்தது தீர்வு
PUBLISHED ON : மார் 14, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் நகராட்சி 9 வது வார்டில் தெருவிளக்குகள் இரவு, பகலாக எரிந்தது.
இதனால் மின்சாரம் மற்றும் மக்களின் வரிப்பணம் வீணானது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து விளக்குகளை பழுது நீக்கி, பகலில் எரிவது நிறுத்தப்பட்டது. வீணான மின்சாரம், மக்களின் வரிப்பணம் சேமிக்கப்பட்டது.

