தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : அக் 25, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

மறுபிறவி உண்டா இல்லையா

மறுபிறவி குறித்த ஆய்வில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது, தற்போதுள்ள 'உளவியல் -சமூகக் கோட்பாடுகளின்' (psychosocial frameworks) மூலம் விளக்க முடியாத ஒன்று என்று அவர்கள் கூறுகின்றனர்.

வர்ஜீனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், முற்பிறவி நினைவுகள் இருப்பதாகக் கூறும் நபர்களிடமிருந்து பெறப்பட்ட 1,678 அறிக்கைகளை ஆய்வு செய்தனர்.

ஒருவர் இறந்ததற்கும், மீண்டும் பிறப்பதற்கும் இடைப்பட்ட காலம், அவர் எவ்வாறு இறந்தார் என்பதைப் பொறுத்து மாறுபடுவதை கண்டறிந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us