/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : ஒளி ஆண்டு என்பது என்ன
/
அறிவியல் ஆயிரம் : ஒளி ஆண்டு என்பது என்ன
PUBLISHED ON : அக் 12, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
ஒளி ஆண்டு என்பது என்ன
பிரபஞ்சத்தில் கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றுக்கு இடையே உள்ள தொலைவுகளை அளப்பது என்பது பிரமாண்டமானது. நம் கற்பனைக்கு எட்டாத அந்தத் தொலைவுகளை 'ஒளி ஆண்டு' என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். ஒளி ஆண்டு என்பது காலத்தைக் கணக்கிடும் அலகு (யூனிட்) அல்ல. அது துாரத்தைக் கணக்கிடப் பயன்படுவது. வெற்றிடத்தில் ஒளியின் வேகம் வினாடிக்கு 3 லட்சம் கி.மீ., என வைத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட வேகத்தில் ஓர் ஆண்டு முழுவதும் அந்த ஒளி எவ்வளவு தொலைவு பயணித்திருக்கும் என்பதுதான் 'ஒளி ஆண்டு'.

