/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்: 'எக்ஸ்-ரே' வரலாறு
/
அறிவியல் ஆயிரம்: 'எக்ஸ்-ரே' வரலாறு
PUBLISHED ON : நவ 08, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
'எக்ஸ்-ரே' வரலாறு
நவீன மருத்துவத் துறையில் கதிரியக்கவியல் (ரேடியாலஜி) நிபுணர்களின் பங்கு முக்கியமானது. ஜெர்மனி இயற்பியலாளர் ரான்ட்ஜென் 1895 நவ.8ல், 'எக்ஸ்-ரே' கருவியை கண்டுபிடித்தார். இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக நவ. 8ல் உலக கதிரியக்கவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. எலும்பு முறிவு, காயங்களின் தன்மை உட்பட உடலுக்குள் ஊடுருவி சென்று படம் பிடித்து காண்பிக்கும் 'எக்ஸ் -ரே' பல வழிகளிலும் பயன்படுகிறது. ரான்ஜெனின் கண்டுபிடிப்புக்கு 1901ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

