உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 06, 2026 06:18 AM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
நிலவு உருவான விதம்
பூமிக்கு உள்ளே ஒரே துணைக்கோள் நம் நிலவு. இது பூமி உருவாகி 5 ஆண்டுக்குப்பின் உருவானது. 450 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரிய குடும்பத்தை உலுக்கிய ஒரு பிரம்மாண்ட மோதல் நிகழ்ந்து ஐந்து மணி நேரத்திற்குள் நிலவு உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் அளவிலான 'தியா' கோள் ஆரம்ப கால பூமி மீது மோதிய போது 'தியா' கோளும், பூமியின் மேற்பரப்பும் சிதறி உருகிய பாறைகளாக விண்வெளியில் சிதறடிக்கப் பட்டன. பின் இவை ஈர்ப்பு விசையால் ஒன்றிணைந்து 5 மணி நேரத்துக்குள் நிலவு உருவானது என தெரிவித்துள்ளனர்.
