தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்: தரையை தொடாத அருவி

அறிவியல் ஆயிரம்: தரையை தொடாத அருவி

அறிவியல் ஆயிரம்: தரையை தொடாத அருவி


PUBLISHED ON : அக் 20, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2026 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வெனிசுலாவில் உள்ள ‘ஏஞ்சல்’ அருவி உலகில் உயரமானது (3212 அடி).

இந்தளவு உயரத்தில் இருந்து நீர் விழும்போது, தரையை அடைய நீண்ட நேரமாகும். மேலும் விழும் நீரை, புவி ஈர்ப்பு விசை கீழ்நோக்கி இழுத்தாலும், காற்று பக்கவாட்டில் இருந்து அழுத்துகிறது, மேல்நோக்கியும் தள்ளுகிறது. கீழே வர வர, இந்த அழுத்தம் நீரோட்டத்தை பிரித்து, நீர்த்துளிகளாக்குகிறது. இது தரையை அடையும் போது பனித்துளி போல துாவுகிறது. வெப்பமான காலத்தில் இதுதான் நடக்கிறது. ஆனால் குளிர் காலத்தில், ஈரப்பதம் அதிகம் என்பதால் குறைந்தளவு நீர், தரையை அடைகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us